மோட்டோரோலா தனது இயர்பட்ஸ் பட்ஸ் (Motorola Buds) மற்றும் Buds+ வரிசையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட அதே இயர்பட்கள் இவை. இவை சீனாவிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பிறகு, Motorola Edge 50 Fusion மே 16 அன்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்.
Motorola Buds இந்தியாவில் வெளியானது விலை?
அம்சங்கள் | Moto Buds | Moto Buds+ |
---|---|---|
நிறம் | Starlight Blue, Glacier Blue, Coral Peach | Forest Grey, Beach Sand |
நீர் புகா தன்மை | Water-repellent design | Water-repellent design |
மைக்குகள் | Triple microphones * 2 + ENC | Triple microphone system * 2 + ENC |
வசதிகள் | Hi-Res, Dolby ATMOS | Sound by Bose, Hi-Res, Dolby ATMOS |
கனெக்டிவிட்டி | Bluetooth® 5.3 | Bluetooth® 5.3 |
பேட்டரி (Earbuds) | Up to 9 hours of playtime (ANC off) | Up to 8 hours of playtime (ANC off) |
பேட்டரி (Case) | Up to 42 hours of playtime | Up to 38 hours of playtime |
Case சார்ஜாகும் நேரம் | 90 minutes | 60 minutes (wired), 110 minutes (wireless) |
விரைவு சார்ஜிங் | 10 minutes of charging for up to 2 hours of playtime (ANC Off) | 10 minutes of charging for up to 3 hours of playtime (ANC Off) |
Active Noise Cancellation | Up to 50dB | Up to 46dB |
ANC Modes | Off; Transparency; Adaptive; Noise Cancellation | Off; Transparency; Adaptive; Noise Cancellation |
சார்ஜிங் Case அட்ளவு | 59.99 X 48.98 x 24.26 mm | 59.87 x 48.97 x 24.84 mm |
எடை | 36g | 42.8g |
பெட்டியில் இருப்பது | USB Type-C cable; Earbud tips; Guides | USB Type-C cable; Earbud tips; Guides |
நிறங்கள் | Starlight Blue, Glacier Blue, Coral Peach | Forest Grey, Beach Sand |
ஸ்பீக்கர் | Single dynamic drivers (12.4mm) * 2 | Dual dynamic drivers (11mm woofer + 6mm tweeter) * 2 |