Motorola Buds இந்தியாவில் ( 2) வெளியானது விலை?

Motorola Buds இந்தியாவில் ( 2) வெளியானது விலை?

Category: whats-hot, buds

Post Published On:

1 min read

மோட்டோரோலா தனது இயர்பட்ஸ் பட்ஸ் (Motorola Buds) மற்றும் Buds+ வரிசையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட அதே இயர்பட்கள் இவை. இவை சீனாவிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பிறகு, Motorola Edge 50 Fusion மே 16 அன்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்.

Motorola Buds இந்தியாவில் வெளியானது விலை?
அம்சங்கள் Moto Buds Moto Buds+
நிறம் Starlight Blue, Glacier Blue, Coral Peach Forest Grey, Beach Sand
நீர் புகா தன்மை Water-repellent design Water-repellent design
மைக்குகள் Triple microphones * 2 + ENC Triple microphone system * 2 + ENC
வசதிகள் Hi-Res, Dolby ATMOS Sound by Bose, Hi-Res, Dolby ATMOS
கனெக்டிவிட்டி Bluetooth® 5.3 Bluetooth® 5.3
பேட்டரி (Earbuds) Up to 9 hours of playtime (ANC off) Up to 8 hours of playtime (ANC off)
பேட்டரி (Case) Up to 42 hours of playtime Up to 38 hours of playtime
Case சார்ஜாகும் நேரம் 90 minutes 60 minutes (wired), 110 minutes (wireless)
விரைவு சார்ஜிங் 10 minutes of charging for up to 2 hours of playtime (ANC Off) 10 minutes of charging for up to 3 hours of playtime (ANC Off)
Active Noise Cancellation Up to 50dB Up to 46dB
ANC Modes Off; Transparency; Adaptive; Noise Cancellation Off; Transparency; Adaptive; Noise Cancellation
சார்ஜிங் Case அட்ளவு 59.99 X 48.98 x 24.26 mm 59.87 x 48.97 x 24.84 mm
எடை 36g 42.8g
பெட்டியில் இருப்பது USB Type-C cable; Earbud tips; Guides USB Type-C cable; Earbud tips; Guides
நிறங்கள் Starlight Blue, Glacier Blue, Coral Peach Forest Grey, Beach Sand
ஸ்பீக்கர் Single dynamic drivers (12.4mm) * 2 Dual dynamic drivers (11mm woofer + 6mm tweeter) * 2
Motorola Buds இந்தியாவில் ( 2) வெளியானது விலை?
Motorola Buds இந்தியாவில் ( 2) வெளியானது விலை?

விலை

இரண்டு இயர்பட்களும் மே 15 முதல் பிளிப்கார்ட் மற்றும் மோட்டோரோலா இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விற்பனைக்கு வரும். மோட்டோரோலா மோட்டோ பட்ஸின் விலை ₹ 3,999 மற்றும் பட்ஸ்+ ₹ 9,999. இருப்பினும், Motorola Buds+ மீது ₹2,000 தள்ளுபடியும், (Motorola Buds) மோட்டோ பட்ஸில் ₹1,000 தள்ளுபடியும் வழங்கப்படும்.

Share This Article

Related Posts

ரூ. 12,999 விலையில் iQOO Z9x போன் இந்தியாவில் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

ரூ. 12,999 விலையில் IQOO Z9x 5G போன் இந்தியாவில் அறிமுகம் – என்ன ஸ்பெஷல் தெரியுமா?

வெறும் 599 ரூபாய்க்கு 5000mAh.. Infinix ஸ்மார்ட்போன்.?

வெறும் 599 ரூபாய்க்கு 5000mAh.. Infinix ஸ்மார்ட்போன்.?

Infinix GT 20 Pro இந்தியாவில் அறிமுகம்.. விலை & ஸ்பெக் இதோ!

Infinix GT 20 Pro இந்தியாவில் அறிமுகம்.. விலை & ஸ்பெக் இதோ!

Comments

Leave a Comment

About Us

LOCAL KADAI

ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் நல்ல மற்றும் பயனுள்ள கல்வி உள்ளடக்கங்கள், அறிவியல், தொழில்நுட்பத்தை உங்களுக்கு வழங்கும் நோக்கில் தமிழ் உருவாக்கப்பட்டுள்ளது 

 

 

 

 

 

 

Popular Posts

ரூ. 12,999 விலையில் IQOO Z9x 5G போன் இந்தியாவில் அறிமுகம் – என்ன ஸ்பெஷல் தெரியுமா?

வெறும் 599 ரூபாய்க்கு 5000mAh.. Infinix ஸ்மார்ட்போன்.?

Infinix GT 20 Pro இந்தியாவில் அறிமுகம்.. விலை & ஸ்பெக் இதோ!

ஜெர்மனியில் Motorola மற்றும் Lenovo போன்களுக்கு தடை?.

Important Pages

About Us

Contact Us

Privacy Policy

Disclaimer

DMCA

Phone: +919944935400
Email: localkadaiofficial@gmail.com